York பல்கலைக்கழ‌கத்தின் மாணவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக..

Monday, March 21, 2016admin
asath

York பல்கலைக்கழ‌கத்தின் கட்டிடம் ஒன்றில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று மாலை நிகழ்ந்துள்ளது.

யாருமற்ற நிலையில் suitcase ஒன்று கறிவறையில் காணப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தின் மத்திய கட்டிடத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இன்று குறிப்பிட்ட கட்டிடத்தில் நடைபெறவிருந்த விரிவுரைகளும் இரத்துச் செய்யப்பட்டன.