TTCயின் Yonge-University புகையிரதப் பாதையில் சேவைத் தடைகள்..

Friday, March 18, 2016admin
asath

TTCயின் Yonge-University புகையிரதப் பாதையில் இந்த வார விடுமுறையில் ‌ சேவைத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

St. George புகையிரத நிலையம் முதல் Lawrence மேற்கு புகையிரத நிலையம் வரை இந்த வார விடுமுறையில் ‌ சேவைத் தடைகள் ஏற்படவுள்ளன.

நாளையும் நாளை மறுதினமும் இந்த இரண்டு புகையிரத நிலையங்களுக்கும் இடையில் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.