St.Patrick தின வருடாந்த அணிவகுப்பு நாளை நடைபெற உள்ளது..

Saturday, March 12, 2016admin
asath

St.Patrick தின வருடாந்த அணிவகுப்பு நாளை ரொறன்ரோ மத்திய பகுதியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

29ஆவது வருடமாக நடைபெறும் இந்த அணிவகுப்பு காரணமாக பல வீதித் தடைகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த வீதிப் போக்குவரத்துத் தடைகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்படுகின்றது.

சில TTC பேரூந்து சேவைகளும் தாமதங்களை எதிர்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.