North yorkகில் இன்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கி..

Sunday, March 20, 2016admin
asath

North yorkகில் இன்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

bayview மற்றும் steels சந்திப்புக்க அருகாமையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் இதுவரை கைதுகள் எதுவும் ‌மே‌ற்கொள்ளப்படவில்லை.