649 அதிஸ்டலாபச் சீட்டிழுப்பின் இரண்டு வெற்றிச் சீட்டுக்கள்..

Sunday, March 20, 2016admin
asath

நேற்றிரவு அதிஸ்டம் பார்க்கப்பட்ட 7 மில்லியன் டொலர்களுக்கான lotto 649 அதிஸ்டலாபச் சீட்டிழுப்பின் இரண்டு வெற்றிச் சீட்டுக்கள் விற்பனையாகியள்ளன.

இவற்றில் ஒரு வெற்றிச்சீட்டு ஒன்ராரியோவிலும் மற்றுமொரு வெற்றிச்சீட்டு british colombia மாகாணத்திலும் விற்பனையாகியுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினம் அதிஸ்டம் பார்க்கப்பட்ட 60 million டொலர்களுக்கான Lotto Max அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் ஒரு வெற்றிச் சீட்டு ரொறன்ரோவில் விற்பனையாகியுள்ளது.