60 மில்லியன் LOTTO MAX அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில்..

Saturday, March 12, 2016admin
asath

நேற்றிரவு அதிஸ்டம் பார்க்கப்பட்ட 60 மில்லியன் டொலர்களுக்கான LOTTO MAX அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் எவரும் வெற்றிபெறவில்லை.

1 மில்லியன் டொலர்களுக்கான max million அதிஸ்டலாபச் சீட்டுக்கள் 7 விற்பனையாகியுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கான LOTTO MAX அதிஸ்டலாபச் சீட்டிழுப்பின் வெற்றித் தொகையாக 60 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.