28 வயதான ஒருவர் முதலாம் தரக் கொலைக் ‌குற்றச்சாட்டை..

Monday, March 21, 2016admin
asath

மார்க்கம் நகரின் இல்லமொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்நது 28 வயதான ஒருவர் முதலாம் தரக் கொலைக் ‌குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றார்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை அடுத்த மாதம் 8ஆம் திகதி Newmarket நீதிமன்றில் எதிர்கொள்கின்றார்