இன்று 2 மணிக்கு இலைதுளிர் கால நேரமாற்றம்..

Saturday, March 12, 2016admin
asath

இன்று நள்ளிரவைத் தாண்டி 2 மணிக்கு இலைதுளிர் கால நேரமாற்றம் நடைமுறைக்கு வருகின்றது.

கனடாவின் அநேக இடங்களில் இந்த பகலொளி சேமிப்பு நேர மாற்றம் நடைமுறைக்கு வருகின்றது.

நவம்பர் மாதம் 6ஆம் திகதிவரை இந்த பகலொளி சேமிப்பு நேரம் அமுலில் இருக்கவுள்ளது.