ஸ்காபுரோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்..

Monday, March 21, 2016admin
asath

நேற்றிரவு ஸ்காபுரோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் இன்று வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

Finch மற்றும் Birchmount சந்திப்புக்கு அருகாமையில் நேற்றிரவு 6:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலியானவர் 20 வயதான ஆண் எனக் கூறும் காவல்துறையினர் இதுவரை சந்தேக நபர்கள் எவரையும் கைது செய்யவில்லை.