லிபரல் அரசாங்கம் நாளை சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டம்..

Monday, March 21, 2016admin
asath

ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நாளை சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டம் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடிப்படையகக் கொண்டிருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய லிபரல் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை புதிய நிதியமைச்சரான Bill Morneau நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 30 பில்லியன் டொலர்களாக இருக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.