ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் Rob Ford 24 மணி நேர..

Friday, March 18, 2016admin
asath

ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் Rob Ford 24 மணி நேர மருத்துவ மேற்பார்வையின் கீழ் உள்ளதாக தெரியவருகின்றது.

2014ஆம் ஆண்டு முதல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் நகரபிதாவுக்கான இறுதியான சிசிக்கை பலன் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் குடும்பத்தினர் சூழ Rob Ford தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

2014ஆம் ஆண்டு முதல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவர், கடந்த சில வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்