மெக்சிகோவுக்கு விடுமுறைக்காகச் சென்ற கனடியர் இருவர்..

Friday, March 18, 2016admin
asath

மெக்சிகோவுக்கு விடுமுறைக்காகச் சென்ற கனடியர் இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

50 வயது மதிக்கத்தக்க கணவன் ம‌ற்றும் மனைவியே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சு இவர்களது உடல்களை மீண்டும் கனடாவுக்கு கொண்டுவருவது குறித்து குடும்பத்தினருக்கு உதவிவருவதாக கூறியுள்ளது.