மிசிசாகாவில் கத்திக் குத்துக் காயங்களுடன்..

Sunday, March 20, 2016admin
asath

மிசிசாகாவில் கத்திக் குத்துக் காயங்களுடன் இன்று மதியம் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த 48 வயதானவர் உயிர் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை காவல்தறையினர் தேடிவருகின்றனர்.