புதிய நிதியமைச்சரான Bill தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை..

Sunday, March 20, 2016admin
asath

தேசிய லிபரல் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

புதிய நிதியமைச்சரான Bill தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாளை மறுதினம் சமர்ப்பித்து உரையாற்றவு்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டம் தேர்தல் பிரச்சாரத்தில் லிபரல் கட்சியின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் பலவும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது