பிரம்டன் நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஜவர் காயமடைந்துள்ளனர்..

Saturday, March 12, 2016admin
asath

இன்று காலை பிரம்டன் நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஜவர் காயமடைந்துள்ளனர்

இந்த விபத்துக் குறித்த குற்றச்சாட்டை மதுபோதையில் வாகனம் செலுத்திய 20 வயதான வாகனத்தின் ஓட்டுநர் எதிர்கொள்கின்றார்.

காயமடைந்தவர்கள் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.