நெடுந்தெரு 27 மற்றும் Eglintonல் நிகழ்ந்த விபத்தில் 17 வயதான ஒருவர் பலி..

Monday, March 21, 2016admin
asath

நெடுந்தெரு 27 மற்றும் Eglinton சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்த விபத்தில் 17 வயதான ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதேவேளை பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதிய பின்னர் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்ற குற்றச்சாட்டில் Mini Cooper வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் Bloor கிழக்கு மற்றும் Sherbourne வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.