கியூபாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கான பிரயாண எச்சரிக்கை..

Sunday, March 20, 2016admin
asath

கியூபாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கான பிரயாண எச்சரிக்கையொன்றை கனடிய பொது சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது.

zika தொற்றின் பாதிப்புள்ள நாடுகளின் வரிசையில் கியூபாவும் இடம்பிடித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கியூபாவுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் zika தொற்றின் பாதிப்பை எதிர்கொள்ளலாம் என கனடிய பொது சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.