கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஏழு புதிய செனட்டர்களை..

Friday, March 18, 2016admin
asath

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஏழு புதிய செனட்டர்களை பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் கனடிய செனட் சபைக்காக முதலாவது நியமனங்களாக இவை அமையவுள்ளன.

புதிய செனட்டர்கள் அனைவரும் சுயாதீனமக இயங்குவார்கள் என இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை நியமனங்களை பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.