கனடாவில் இந்த வருடத்திற்கான முதலாவது சூறாவளி..

Friday, March 18, 2016admin
asath

கனடாவில் இந்த வருடத்திற்கான முதலாவது சூறாவளி தென்மேற்கு ஒன்ராரியோவில் ஏற்பட்டுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்தச் சூறாவளியினால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சுறாவளியின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 170கிலோ மீற்றர்களாக இருந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது