ஒன்ராரியோ மாகாணத்தில் முதல் தடவையாக நோயாளி..

Friday, March 18, 2016admin
asath

ஒன்ராரியோ மாகாணத்தில் முதல் தடவையாக நோயாளி ஒருவர் மருத்துவர் உதவியுடன் தனது வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவந்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.

நீதிமன்றத்தினால் இதற்கான சட்ட அனுமதி வழங்கப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

81 வயதான ஒருவரே இன்று மருத்துவர் உதவியுடன் தனது வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.