ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய..

Monday, March 21, 2016admin
asath

ஒரு வருடத்திற்கு மேலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய ஒருவருக்கு எதிராக பதிவாகியிருந்த பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளன.

இவர் மீதான பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை கைவிடப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என இவரது கனடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இவர் மீது இரண்டு குறைந்த தண்டனையுடைய குற்றச்சாட்டுக்கள் இன்று பதிவாகியுள்ளன.