அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் மார்ச் மாதம் 12ஆம் திகதியாக..

Saturday, March 12, 2016admin
asath

ரொறன்ரோ பெரும்பாகத்தில் 10 வருடங்களுக்குப் பின்னர் அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் மார்ச் மாதம் 12ஆம் திகதியாக இன்று அமைந்துள்ளது.

இன்று மாலை 2 மணியளவில் Pearson சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 17 பாகை செல்சியசாக பதிவாகியிருந்தது.

2006ஆம் மார்ச் மாதம் 12ஆம் திகதி Pearson சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 16.3 பாகை செல்சியசாக பதிவாகியிருந்தது.